கொங்கு புரட்சி பேரவை மஜகவுக்கு ஆதரவு

கொங்கு புரட்சி பேரவையின் நிறுவன தலைவர் வேலு சண்முக ஆனந்தம் தனது நிர்வாகிகளுடன் மஜக தலைமையத்திற்கு வருகை புரிந்து பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை சந்தித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான தனது ஆதரவை நல்கினார் . … Continue reading கொங்கு புரட்சி பேரவை மஜகவுக்கு ஆதரவு